Sunday, November 05, 2006

Sila aanmeegha vilakangal

Harihi Om

ஸப்தஸ்தானம் [ saptastānam ] n sapta-stānam .

1. A festival in which the idols of a Šiva temple are taken in procession to six neighbouring temples; ஒரு சிவக்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தங்கள் பக்கத்துள்ள ஆறு சிவக்ஷேத்திரங் களுக்கு எழுந்தருளும் உற்சவம்.

2. A festival in which the idols of Šiva and Nandi of the Tiru-v-aiyāru shrine are taken in procession to the neighbouring temples at Tiru-p-pazha nam, Tiru-c-cōrutturai, Tiru-vēti-kudi, Tiru-k-kandiyūr, Tiru-p-pūn-turutti and Tiru-ney-t-tānam;
திருப்பழனம் திருச்சோற்றுத்துறை திருவேதிகுடி திருக்கண்டியூர் திருப்பூந்துருத்தி திருநெய்த்தானம் ஆகிய ஆறு ஸ்தலங்களுக்குத் திருவையாற்றுச் சிவ பிரானும் நந்தியும் எழுந்தருளும் உற்சவம்.

அட்டவித்தியேசுவரர் [ attavittiyēcuvarar ] n atta-vittiyēcu varar .

The eight agents who per form the pañca-kiruttiyam under the orders of Īšvara, viz., anantar, sūshmar, civōttamar, ēkanēttirar, ēkaruttirar, tirimūrtti, nīlakandar, cikandi; அனந்தர் சூக்ஷ்மர் சிவோத்தமர் ஏகநேத்திரர் ஏகருத்திரர் திரிமூர்த்தி நீலகண்டர் சிகண்டி என எண்வகையாரச் சிருஷ்டியாதி கிருத்தியங்களை ஈசு வர னேவற்படி நடத்துவோர்.

பஞ்சமாசத்தம் [ pañcamācattam ] n pañca-mā-cattam .

The five drums, viz., cendai, timi lai, cēkandai, kai-t-tālam and kālam or tattali, mattali, karadikai, tālam, kākalam; செண்டை திமிலை சேகண்டி கைத்தாளம் காளம் என்றும் தத்தளி மத்தளி கரடிகை தாளம் காகளம் என்றும் இருவித மாகச் சொல்லும் ஐவகைப் பறை.

Based on the definitions taken from the tamil lexicon availabe in http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

Om Shanthi Shanthi Shantihi